More kOtte - My Fort
எ மொரெ கோட்டெ
ஸே ஹீம்கி3ரி அகாஸூர் !
ஏட் நீ: விரோதீ3ன்
ஸே மி ஒண்டிக3
ஏட் நீ: ஸெங்கு3ன்
ஸே பரம ஸாந்தம் !
ஸே மி ஒண்டிக3
ஏட் நீ: ஸெங்கு3ன்
ஸே பரம ஸாந்தம் !
திஸான் மொகொ3 ஸமாச்சார்
தபால் த4ட்3டி3யாத்தெநு கோன் ?
விலாஸ் கெரி செத்3வேதுன்னுக்
விவர் பொட3ரின் மொகொ3
ஆ...
தியே மொரெ கப3ள்ளிக்கி !
தபால் த4ட்3டி3யாத்தெநு கோன் ?
விலாஸ் கெரி செத்3வேதுன்னுக்
விவர் பொட3ரின் மொகொ3
ஆ...
தியே மொரெ கப3ள்ளிக்கி !
இதன் தமிழாக்கம் :
இது என் கோட்டை
இருக்கிறது இமயத்தின் ஆகாயத்தில் !
இங்கு இல்லை எதிரிகள்
இருக்கிறேன் நான் தனிமையாய் !
இங்கு இல்லை நண்பர்கள்
இருக்கிறது ஆழ் அமைதி !
எனில் எனக்கு கடிதம்
எழுதி அனுப்பியவர் யார் ?
விரித்து படித்துப் பார்த்தேன்
புரியவில்லை எனக்கு இன்னும் !
ஓஓஓ !
என் தலைஎழுத்து அல்லவா இது ? !!