Tuesday, July 30, 2019
Sunday, July 28, 2019
சௌராஷ்டிர மொழி சித்திரக்கவி
முதல் வரி ஸ்ரேணி 1 இல் இருந்து ஆரம்பித்து படிக்கலாம், அல்லது இரண்டாவது வரி ஸ்ரேணி 2 இல் ஆரம்பித்தது கீழ் நோக்கி வந்து மேல் சென்று ஸ்ரேணி 1 இல் முடிக்கலாம். எந்த வரியில் ஆரம்பித்து கீழிறங்கி மேலே சென்று முடித்தாலும் அர்த்தம் மாறாத ஆட் கொட்டடி த-கார வரிசை !" சௌராஷ்டிர மொழிப் பதங்கள் கொண்ட சித்திரக்கவி. "
****** கோன் அங்கு ஸ்ரேணி (வரி) ர்ஹீ ஆரம்பம் கெரி செத்வேதுன்னுக் அர்த்து மர்ச்சானா ! *******
******ஆக்கம் : தெஸ்வான் டி ஆர் பாஸ்கர் ******
Labels:
chithirakavi,
chitrakavi,
சித்திரக்கவி,
சௌராஷ்டிர மொழி
Subscribe to:
Posts (Atom)