Saturday, September 18, 2010

Maya Bazaar

horAdu Jemanu bhaathu...  A Sourashtra poem in the tune of  ' kaLyaNa samayal sAdam ' in tamil/telugu film MAYA BAZAAR.  This song was written by Prof. Santharam, Salem.


Thursday, April 15, 2010

More kOtte - My Fort

More kOtte - My Fort


எ  மொரெ  கோட்டெ
ஸே ஹீம்கி3ரி அகாஸூர் !

ஏட்  நீ: விரோதீ3ன்
ஸே மி  ஒண்டிக3

ஏட்  நீ: ஸெங்கு3ன்      
ஸே பரம  ஸாந்தம் !
திஸான்   மொகொ3  ஸமாச்சார்
தபால்  த4ட்3டி3யாத்தெநு  கோன் ?

விலாஸ் கெரி செத்3வேதுன்னுக்
விவர் பொட3ரின்  மொகொ3

ஆ...

தியே  மொரெ   கப3ள்ளிக்கி ! 



இதன் தமிழாக்கம் :


இது  என்  கோட்டை
இருக்கிறது  இமயத்தின் ஆகாயத்தில் !

இங்கு இல்லை எதிரிகள்

இருக்கிறேன் நான் தனிமையாய் !

இங்கு இல்லை நண்பர்கள்
இருக்கிறது ஆழ்  அமைதி    !

எனில் எனக்கு கடிதம்
எழுதி அனுப்பியவர் யார் ?

விரித்து படித்துப் பார்த்தேன்
புரியவில்லை எனக்கு இன்னும் !

ஓஓஓ !

என் தலைஎழுத்து அல்லவா இது ? !!

Sunday, April 4, 2010

மா: அண்டொ3 - (பேரண்டம்)

மா: அண்டொ3


மா: அண்டொ3 பு4ய் அண்டா3ம்
:ஜார் குண்டா3-அண்டொ3  பொ4ன்னாம்
:ட்ட தொரந்தோர்   மடு மடோ3ர்த்தே !

:ளி ரீ: மர்கட் லென்துக்3
மடூ   பநீம் மடை3   உஜோர்த்தே
:க்3கொ3 ஹொயே ஜீவ ராஸின்க3 ! 

அண்டொ3  பு2ட்டி அவேத் ஜீவுன் ......
ஆங்கு3 முடி3 ஜேத் ஹட்3கா3ன்.....

மார்த்தாண்ட3 சாக்ஷி எகொ3
ஸெய்லே ஸே மஹா அண்டக3 !   

Friday, March 19, 2010

ஹுஜாள் கொ4டொ 3

ஹுஜாள் கொ4டொ3


ஜெனுன் மட்டு
ஜகதும் ரே: வேள
மென்கா3னுக்  மெட்டு
மர்யாத் வேனி !

மெனீகு3யெ பா4ருக்
ஸம ஹொயே மீட் தீ3
சேனுயே காம் கெரத்கோ
மோலுக் க2டா3ஸ் மென்கா3னுக் !

லோகு3ர் ஒஸ்தி
லோக3ன் அலுமினியம்
மெனி மொரன் லென்துக்
அலுமினியம் தெட்டாம்
பா4த் கே2ஸ் ஒன் ரஜோ !


ருபா3ய் ரே:தீஸ்
ருச்சி அனுபவம் மெனி
காமுன் கெரி சினி சினி
செச்சராஸ் லோகு3ர்

தியெக் பதிகான்
தெ2வராஸ்  ஸ்விஸ் பா3ங்கும்


மென்கா3னுக் மதி3ப் மெனெத்
மென்கா3னுக் சொரஸுன் !

மீடுக் மதி3ப் மெனெத்
மீடுக் சொரஸுன் !

லோஹணுக் மதி3ப் மெனெத்
லோஹண் சொரஸுன் !

ருபா3யிக் மதி3ப் மெனெத்
ருபா3யிக் சொரஸுன் !

நியாவ் வாடுக்
நீ: மதி3ப் மெனி
கலைளிகி3ன் மெள்ள

கல்கி அங்கு3
கா2ந்தூ3ர் பி3ஸத்கோ
ககோ3 அவரான் ?

ர:கோ3ர்த்தே எ ஹுஜாள் கொ4டொ3
தோணுர் ஆச்சர்ய சின்னம் தெ2வ்லி !

பனி (Water)

பனி


கும்ப3 மேளா  க3ங்கா3ம்
கு3ட்கா3  லோந்து பநீம்
பு3டத்கோ அவே கே4ருன் கீ3 ?

மத்தி பு4ய் பு2ர்நாத்கோ
ம:த்3தி3 ஸெந்தூ3ரும் ப4ந்தே3
காப் சொடத்தே கே4ருன் கீ3 ?

பிரளய காலம்மு மெள்ள
பிஜ்ஜுனாத்கோ ஹிப்3பீ3ரே
புன்னு மென்கா3ன் கே4ருன்    கீ3 ?

நெத்3தி3 ம:ஜாரும்
நெட்3வோ தகி3 கி3ன்
தெல்லே சாரே கே4ருன்  கீ3 ?

ஆங்கு3 மெனத்தே
சீம் ரா:த்தே லென்துக்
தே3ஷ் கி3ன் கே4ர்
ஸம்சார், ஸன்யாஸ் 
ஸீமுனுஸ் ஸவொ சவோ !  

--------

இதன் தமிழாக்கம் :


கும்ப மேளா கங்கையில் 
குதித்து நீராட
மூழ்கிய வீடுகளோ ?

நானிலம் போதவில்லையென
நடுக் கடலில் முளைத்த
நன்னீர் வீடுகளோ ?

பிரளயந் தன்னிலும்
பிறழாது நின்ற
புண்யவான்களின் வீடுகளோ ?

நதியின் நடுவே
நடைபாதை போட்டு
மிதந்து செல்லும் வீடுகளோ ?

உடல் என்னும்
எல்லை இருக்கும்வரை
வீடும் நாடும், உறவும், துறவும்
எல்லைகள் தான் !

Friday, March 5, 2010

அர்யமா அவேன் மெனெத் - If not Sun rises



நிகி3ளேன் ஸுரீத் மேனேத்
நிளா ரெங்கு3 ரா:ய்கி3 ?

மொஸி ஹொய் ஜாய் ஏ பு4ய்
மொசான் ஹொய் ஜாய்
ஹுஜாள் நீ:னா லோகு3ம்
ஹுடோ3த்தே  கிசோ பட்சீன்  ?

கள ஹந்தார் பூ2ல் ரேகேம்
ப3கி3 சேத்தே ஜா4ட்3 ஜ4டி3னும்

கு3ட்3டெ3  ஹந்தா3ரும்  தெ3க்காரின் 
கு3ட்லகூ3பாக்  மெள்ள !

மென்கா3ன் தி3யாஸ் தொ3ளாதா3ன்
மென்லியாஸ் ஹந்தா3ர் ராஜ்யம் அவ்டி3ஸ் மெனி

திசான் தொ3ளாக் ஹில்க3விலே
எ ஜா4ட்3 பூ2ல் கி3ன் கிடா3ன்

வெத்கோரிஸ் ஸுரீதுக்; கோட் ஸே மேனி ! 
தொ3ளா ப3ப்3ளி நிளா ரெங்கு3ம் தெ2வ்லி !


இதன் தமிழாக்கம் :


பகலவன் உதயம் இல்லையெனில்
பச்சை நிறம் இருக்குமோ?

கருத்துப் போகும் பூமி
சுடுகாட்டுக் கரியால் !

ஒளி இல்லா உலகில்
வழி ஏது பறவைக்கு ?

கருநிற பூவின் இதழ்கள்
மீதமிருக்கும் மரஞ் செடி கொடிகளில்

ஆழ்ந்த அந்த கருமையில்
ஆந்தைக்கும் தெரியவில்லை கண் !

கண் தானம் செய்தனர் மனிதர்கள்
இனி இருளின் ஆட்சிதான் என்று !

அக் கண்களின் வழியாக
இம் மரம், பூ. பூச்சிகள்

தேடுகின்றன சூரியனை ' எங்கே? என்று '
இரவல் கண்ணின் மணிகளை பச்சை ஆக்கிக்கொண்டு...!

Friday, February 26, 2010

ரெக்கே ப4ந்தி4லெத் - If Wing Stitched

ரெக்கே ப4ந்தி4லெத்




கா2ந்து3ர் ரெக்கே ப4ந்தே3ஸ்
க3க3ன மார்கு3ம் ஜாத்கோ !

வரா போகு3ர் ஹுட3த்கோ
ப4ரா ஆங்கு3   பஜெனா ?

உஜே போடும் துரி கி3ன்
உண்ட ஹோவாய் கி3 ?

அட்குல் கா2த்தெ பட்சீகெ3
அண்ட3 ஹோவாய் கி3 ?

அகாசும் தெலோரே மேகு3ர்
அஸிகி3ன் கெ2ள்வாய் கி3 ?

பர்ஷும் பிஜ்ஜே ப2ங்காக்
பா4ர் மெனி லலடு3   கி3 ?

க2ல்ல பொட்3ரே ரெக்கேக்
க2ள்ளி புஸோன் கி3 ' பர்வாஸ் ' ?
 
இதன் தமிழாக்கம் :

சிறகு கட்டினால்....

தோளில் சிறகு தைத்தேன்
வான வெளியில் செல்ல !

காற்றின் திசையில் பறக்க
ஆக வேண்டுமே இலேசாய் ?

பிறந்த வயிற்றில் நுழைந்து
சுருண்டு கொள்வேனோ ?

அரிசி உண்ணும் பறவையின்
அழகு முட்டை ஆவேனோ ?

மிதக்கும் அந்த மேகத்தில் 
விளையாடிச் சிரிப்பேனோ ?

மழையில் நனைந்த இறகை
உதிர்ப்பேன் பாரம் என்றே....

விழுந்த அந்த இறகினை
கேட்பாரோ ' அறிமுகம் ' கூறென்று ?