Saturday, August 24, 2019

முகஸ்துதி

முகஸ்துதி

தமிழ் : ஒரு கற்றறிந்த நபரின் புத்தி, குணாதிசயம், பரோபகாரம்  மற்றும் கலை உணர்வு  மற்றும் ஒரு தொழில்முனைவோர் பணக்காரர்களாக மாற முயற்சிக்கும் கடுமையான முயற்சிகள், வெற்றியடைய ஏற்கனவே உள்ள கற்றறிந்த, செல்வந்தர்களைப் அணுகி புகழ்ந்து பேசும் வரை வெற்றியடைவதில்லை.
சௌராஷ்ட்ரி  :
ஒண்டெ வித்3யாவான்யெ பு3த்3தி3, கு3ன்னு, உபகார், சிந்தன ர்ஃரிஹியேத்னுக், தென ஹன்னவ்-கெரே க3ன் ஹோத்கொ கெரரே யதனான், ஜெயம் ஹோத்கொ, முல்லோஸ் ஜெயம் ஹொயே வித்3யாவாநுனுக், தூ4ர்னுக் முக2ஸ்துதி கெரி வத்த கெர்னொ பொடஸ் !  


Sunday, August 4, 2019

சௌராஷ்ட்ரி பா4ஷாம் அவ்வையார்கே3 ஆத்திசூடி3




                                                                     ஆத்திசூடி3 ...

சௌராஷ்ட்ரி பா4ஷாம் அவ்வையார்கே3 ஆத்திசூடி3

1. அறம் செய விரும்பு   – த4ர்மும் இச்சா போட்3
2. ஆறுவது சினம்   – ராக்3 தள்ளே
3. இயல்வது கரவேல்  - ஹாது தகே3 தா3ன் தே3
4. ஈவது விலக்கேல்  – பரோப3காரம் கேர்
5. உடையது விளம்பேல்  - விஸ்வாஸ் தொடு3ங்கோ3
6. ஊக்கமது கைவிடேல்  - உத்சாகம் ஸொடு3ங்கோ3
7. எண் எழுத்து இகழேல்  - படனம் கா3ளுங்கோ3
8. ஏற்பது இகழ்ச்சி  – கோ3 காஸ் நீசம்
9. ஐயம் இட்டு உண்  – தீ3டி3 கா2
10. ஒப்புரவு ஒழுகு  - உச்ச வாட் சால்
11. ஓதுவது ஒழியேல் - படிலே ர்ரஹா
12. ஒளவியம் பேசேல்  – பஸ்கட்3 நாவ் நொக்கோ
13. அகம் சுருக்கேல்  – க2ள்ளேத்தே தீ3டே3
14. கண்டொன்று சொல்லேல்  - மற்சி வத்த கெருங்கோ3
15. ஙப் போல் வளை  – ஸொடி3 தீ3 ஜா
16. சனி நீராடு  - நித்து ஸ்நான் கேர்
17. ஞயம்பட உரை  – கு3ள்ளேக3ன் ஸங்கி3
18. இடம்பட வீடு எடேல்  - உத்தமுக் தா2ம் தே3
19. இணக்கம் அறிந்து இணங்கு - மொன்னுபோன் ஜன்லி செங்கி3
20. தந்தை தாய்ப் பேண்  - மாய் பா3ப் ரட்ச்சாட்3
21. நன்றி மறவேல் - உபகார் விஸ்ரள்ளுங்கோ3
22. பருவத்தே பயிர் செய்  - ருதும் பிக்காட்3
23. மண் பறித்து உண்ணேல்  – பு4ய் சொர்நி நொக்கோ
24. இயல்பு அலாதன செய்யேல்  - குயுக்தி நொக்கோ
25. அரவம் ஆட்டேல்  - ஸாப் ஸெர கெ2ளுங்கோ3
26. இலவம் பஞ்சில் துயில்  - கபுஸ் தல்பாம் நிஞ்ஜி
27. வஞ்சகம் பேசேல்  - வஞ்சன கெருங்கோ3
28. அழகு அலாதன செய்யேல் - ஹோநாத்தே கெருங்கோ3
29. இளமையில் கல் – ந;ன்னபோனுர் ஸிக்கி
30. அரனை மறவேல் – தே3வுக் விஸ்ரள்ளுங்கோ3
31. அனந்தல் ஆடேல் - வேனி ஹோங்கு3 ஹோன
32. கடிவது மற - விஸி பொட்3லே ர்ரஹோவுங்கோ3
33. காப்பது விரதம் - ரட்சண வெக3த்
34. கிழமைப்பட வாழ்  - தூ4ர் பிர்ஜேன் கேர்
35. கீழ்மை அகற்று - நீச்சுனுக் தூ3ர் ர்ராஹா
36. குணமது கைவிடேல் - அஸ்கியே பிரஜேந் கெர்லே
37. கூடிப் பிரியேல் – செங்கு3னுக் ஹீன் கெருங்கோ3
38. கெடுப்பது ஒழி - நஸ்நம் ஹிப்பா3ட்3
39. கேள்வி முயல் - புஸ்கினீம் ஸிக்கிலே
40. கைவினை கரவேல் – பு3த்3தீ3க் ஜ2கு3ங்கோ3
41. கொள்ளை விரும்பேல் – கொ4டோ கெருங்கோ3
42. கோதாட்டு ஒழி - தர்ம விரோத் சோட்3
43. கெளவை அகற்று - ஹகுர் ஸங்குங்கோ3
44. சக்கர நெறி நில் - ஸ்தான விதி4 பாலன கேர்
45. சான்றோர் இனத்து இரு - விப்ரான் செர ர்ராஹா
46. சித்திரம் பேசேல் - சிந்தன ஹீன் வது3ங்கோ3
47. சீர்மை மறவேல் – தா4ர்மிகம் விஸ்ரள்ளுங்கோ3
48. சுளிக்கச் சொல்லேல் - பாவன தொடுங்கோ3
49. சூது விரும்பேல் - சூது நொக்கோ3
50. செய்வன திருந்தச் செய் – ரீதக3 கேர்
51. சேரிடம் அறிந்து சேர்  – யோகி3த களைலி ஸெங்கி3லே
52. சையெனத் திரியேல் - அவமான ஜிதரப் நொக்கோ
53. சொற் சோர்வு படேல் - வத்தாம் அல்மட நொக்கோ
54. சோம்பித் திரியேல் - மந்தம்க ரஹோவுங்கோ3
55. தக்கோன் எனத் திரி – தகே3த்தென மெனி ர்ரஹா
56. தானமது விரும்பு  – தா3ன் இச்சா போட்3
57. திருமாலுக்கு அடிமை செய் – விஷ்ணுக்3 தா3ஸ்க ர்ராஹா
58. தீவினை அகற்று - பாப் கெருங்கோ3
59. துன்பத்திற்கு இடம் கொடேல் – து3க்குக் பொ3வுங்கோ3
60. தூக்கி வினை செய் – பு3த்3தி4பூர்வக3 காம் கேர்
61. தெய்வம் இகழேல் – தே3வுக் நிந்த3ன நொக்கோ
62. தேசத்தோடு ஒட்டி வாழ் – கா3முக் தெ3ஸி ஜீவ்
63. தையல் சொல் கேளேல் - மட்டு பு3த்3தீ4ன் வத்த ஐகு3ங்கோ3
64. தொன்மை மறவேல் - பூர்வ கியாதி3 விஸ்ரள்ளுங்கோ3
65. தோற்பன தொடரேல் - அஜயம் ஹாத் தெ4ருங்கோ3
66. நன்மை கடைப்பிடி  - ஹிதம் பாலன கேர்
67. நாடு ஒப்பன செய் - தேஷுக் யதே3ஷ்டம் கேர்
68. நிலையில் பிரியேல் – சொக்கட்3 கேட்3 ஸொடு3ங்கோ3
69. நீர் விளையாடேல் - பனி பு2ட்டாம் ஜொவுங்கோ3
70. நுண்மை நுகரேல்  - தீனி வேநி நொக்கோ
71. நூல் பல கல் - புஸ்தவுன் படங் கேர்
72. நெற்பயிர் விளைவு செய்  – தா3ன்யம் பிக்காட்3
73. நேர்பட ஒழுகு - சொக்கட் வட்3கெம் ர்ராஹா
74. நைவினை நணுகேல் - நஸிநீம் ஜொவுங்கோ3
75. நொய்ய உரையேல்  – ஹத்3து3க3 ஸங்குங்கோ3
76. நோய்க்கு இடம் கொடேல் – வியாதீ3க் அவட்லுங்கோ3
77. பழிப்பன பகரேல் - மோஸ் வத்த கெருங்கோ3
78. பாம்பொடு பழகேல்  – து3க்கு தெ3னாருக் சோட்3
79. பிழைபடச் சொல்லேல் - பூட ன்ஹீநா ஸங்கு3கொங்கோ3
80. பீடு பெற நில் - மர்யாத் வாடும் சால்
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் – த3ய கெர்னருக் த4ர்லி ஜீவ்
82. பூமி திருத்தி உண் - க்ரிஷி கேர்
83. பெரியாரைத் துணைக் கொள் – ம;ட்டானுக் ஸெங்கி3லே
84. பேதைமை அகற்று - அஞ்ஞான் ஜவட்3லே
85. பையலோடு இணங்கேல் – மூ;டான்3 ஸெங்கு3 நொக்கோ
86. பொருள்தனைப் போற்றி வாழ் - ஆஸ்தீக் த4ர்லே
87. போர்த் தொழில் புரியேல் – ஜெ2கு3டோ3 நொக்கோ
88. மனம் தடுமாறேல் - மொன்னு பி3ராந்தி நொக்கோ
89. மாற்றானுக்கு இடம் கொடேல் - அன்னத்ரானுக் தா2ம் தொ3வுங்கோ3
90. மிகைபடச் சொல்லேல் – பு2க்3க3டி3 ஸங்கு3ங்கோ3
91. மீதூண் விரும்பேல் – க2தளேக3ன் ர்ஹோரொவுங்கோ3
92. முனைமுகத்து நில்லேல் - அந்யாவ் ரெச்சாம் ஜொவுங்கோ3
93. மூர்க்கரோடு இணங்கேல் – ஹடவாதீ3ன் மிள்நி நொக்கோ
94. மெல்லி நல்லாள் தோள்சேர் - ஏக பத்நீக் இச்சி
95. மேன்மக்கள் சொல் கேள்  – பண்டி3துன் வத்த ஐகி3
96. மை விழியார் மனை அகல் – பொ4த3ர் கே4ர் நொக்கோ
97. மொழிவது அற மொழி  - வத்தினி தர்மவாதி
98. மோகத்தை முனி  – காமாக்3னி சோட்
99. வல்லமை பேசேல் - சுய ஸ்துதி நொக்கோ
100. வாது முற்கூறேல் - கல்வி ஸொடு3ங்கோ3
101. வித்தை விரும்பு  – வித்3யா இச்சி
102. வீடு பெற நில்  - மோக்ஷம் சாதக3ம் கேர்
103. உத்தமனாய் இரு  – உத்தமன்கா3 ர்ராஹா
104. ஊருடன் கூடி வாழ்  - ஐக்யமதும் ஜீவ்
105. வெட்டெனப் பேசேல் - ஷுண்டிக வத்துங்கோ3
106. வேண்டி வினை செயேல் - அபராத் கெருங்கோ3
107. வைகறைத் துயில் எழு  - ஸோளுர் ஹுட்
108. ஒன்னாரைத் தேறேல் – து3வேஷி மில்லுங்கோ3
109. ஓரம் சொல்லேல் – ஹத்3து3 மதி3ஸ்போன் சங்கு3ங்கோ3

- ஔவையார்.
சௌராஷ்ட்ரா மொழிபெயர்ப்பு : தெஸ்வான் டி ஆர் பாஸ்கர்


சௌராஷ்ட்ரா மொழியில் பக்தி கவிதை




வேஷம் தக3ரே ஏ  பு4லோகும்
தோ3ஷம் ஜவடி3நீக் கொன்னி ந்ஹீகா3 ?
மோஸம் கெரரே மாய லோகும்
பாஸம் செந்த கோன் ஸே ?

நொக்கோ மெனி தொ3ப்போரே கு4ம்பும்
ஸெர்க்கோ  மெனி தொகோ3 பொ3வோரெ
கித்கோ நிஜ்ஜம் பிரேவ் எய்யே
லிக்கோ மொன்னும் நாராயணா மெனி

ஸமானம் ந்நீநா உஞ்ச பத3ம்
அமானம் ஜிவரே மொஸானும் கி3ன்னு
விமானம் அனி பொ3ல்லி ஜாரே
புமான் அம்ரே நாராயணா மெனோ  !
.....................................................   -    தெஸ்வான் டி ஆர் பாஸ்கர் 

Saturday, August 3, 2019

Thursday, August 1, 2019

ப - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா வசனம் :

ப - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா வசனம்  :
வசன ஆக்கம் : தெஸ்வான் டி ஆர் பாஸ்கர்
----------------
*பாப்3 பீ3 பப
பா3 பீ3 பு4
பை3 பீ3 போ3
பை4 பீ3 பா3ப்*
.......................................................
அர்த்து  :
.......................................................
பாப்3 - தந்தை(யின்)
பீ3 - விதை
பப - குழந்தை
பா3 - தாத்தா(வுக்கு)
பீ3 - விதை
பு4 - உலகம் (பு4ய்)
பை3 - அக்கா(வுக்கு)
பீ3 - விதை
போ3 - தந்தை
பை4 - தம்பி(யின்)
பீ3 - விதை
பா3ப் - தந்தை
{^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^}


நல்ல கோடை காலம் : யமுனை கரை : ஸ்ரீமதி ராதாதேவி கிருஷ்ணருடன் உரையாடுகிறாள். ராதா யமுனை நதிக்கரையில் வளர்ந்தவள்.  கங்கையை பார்த்ததில்லை.  கோடை அனல் பற்றி இருவருக்கும் உரையாடல் நடந்தது.  " ராதா கேட்டாள் எவ்வளவு அனல் ? -  " கிருஷ்ணர் அரசர்களின் மொழியான சமஸ்கிருதத்தை விட மக்களிடம் மக்கள் மொழியான பிராகிருதத்தில் உரையாடி புகழ் பெற்றவர்.  அப்படி பிராகிருதத்தில் கிருஷ்ணரின் பதில் எப்படி இருந்திருக்கும் ?
_____________________________________________________________________________
கொங்கொங்கொ
காங்கா கெங்கெ காங்கா ?
க3ங்கா3 தெகா3ங்க3
தா4ரா தகு3த ராதா4!---
______________________________________________________________________________
பொருள் : யார்யாருக்கு, வெக்கை ஏது வெக்கை ? கங்கை அதற்காகவே தாரையாக பாய்கிறாள் ராதா !
கற்பனை டி ஆர்  பாஸ்கர் -----
மேற்படி உரையாடலின் ஒவ்வொரு வரியும் தனித்தனியாக இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் படித்தால் அதே வார்த்தைகள் வரும்!  palindrome வரிகள் !

Tuesday, July 30, 2019

Sunday, July 28, 2019

கமல செட்னி - சித்ரகவி

கமல செட்னி - சித்ரகவி
 கி3ஞ்சுனார் : தெஸ்வான் டி.ஆர். பாஸ்கர் 


சௌராஷ்டிர மொழி சித்திரக்கவி



முதல் வரி ஸ்ரேணி 1 இல் இருந்து ஆரம்பித்து படிக்கலாம், அல்லது இரண்டாவது வரி ஸ்ரேணி 2  இல் ஆரம்பித்தது கீழ் நோக்கி வந்து மேல் சென்று ஸ்ரேணி 1  இல்  முடிக்கலாம்.  எந்த வரியில் ஆரம்பித்து கீழிறங்கி மேலே சென்று முடித்தாலும் அர்த்தம் மாறாத ஆட் கொட்டடி த-கார வரிசை !" சௌராஷ்டிர மொழிப் பதங்கள் கொண்ட சித்திரக்கவி. "
****** கோன் அங்கு  ஸ்ரேணி (வரி) ர்ஹீ  ஆரம்பம் கெரி செத்வேதுன்னுக் அர்த்து மர்ச்சானா ! *******
******ஆக்கம்  : தெஸ்வான் டி ஆர் பாஸ்கர் ******

ஸ - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா கவி


த - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா கவி :