Friday, March 19, 2010

பனி (Water)

பனி


கும்ப3 மேளா  க3ங்கா3ம்
கு3ட்கா3  லோந்து பநீம்
பு3டத்கோ அவே கே4ருன் கீ3 ?

மத்தி பு4ய் பு2ர்நாத்கோ
ம:த்3தி3 ஸெந்தூ3ரும் ப4ந்தே3
காப் சொடத்தே கே4ருன் கீ3 ?

பிரளய காலம்மு மெள்ள
பிஜ்ஜுனாத்கோ ஹிப்3பீ3ரே
புன்னு மென்கா3ன் கே4ருன்    கீ3 ?

நெத்3தி3 ம:ஜாரும்
நெட்3வோ தகி3 கி3ன்
தெல்லே சாரே கே4ருன்  கீ3 ?

ஆங்கு3 மெனத்தே
சீம் ரா:த்தே லென்துக்
தே3ஷ் கி3ன் கே4ர்
ஸம்சார், ஸன்யாஸ் 
ஸீமுனுஸ் ஸவொ சவோ !  

--------

இதன் தமிழாக்கம் :


கும்ப மேளா கங்கையில் 
குதித்து நீராட
மூழ்கிய வீடுகளோ ?

நானிலம் போதவில்லையென
நடுக் கடலில் முளைத்த
நன்னீர் வீடுகளோ ?

பிரளயந் தன்னிலும்
பிறழாது நின்ற
புண்யவான்களின் வீடுகளோ ?

நதியின் நடுவே
நடைபாதை போட்டு
மிதந்து செல்லும் வீடுகளோ ?

உடல் என்னும்
எல்லை இருக்கும்வரை
வீடும் நாடும், உறவும், துறவும்
எல்லைகள் தான் !

No comments:

Post a Comment