Friday, March 5, 2010

அர்யமா அவேன் மெனெத் - If not Sun rises



நிகி3ளேன் ஸுரீத் மேனேத்
நிளா ரெங்கு3 ரா:ய்கி3 ?

மொஸி ஹொய் ஜாய் ஏ பு4ய்
மொசான் ஹொய் ஜாய்
ஹுஜாள் நீ:னா லோகு3ம்
ஹுடோ3த்தே  கிசோ பட்சீன்  ?

கள ஹந்தார் பூ2ல் ரேகேம்
ப3கி3 சேத்தே ஜா4ட்3 ஜ4டி3னும்

கு3ட்3டெ3  ஹந்தா3ரும்  தெ3க்காரின் 
கு3ட்லகூ3பாக்  மெள்ள !

மென்கா3ன் தி3யாஸ் தொ3ளாதா3ன்
மென்லியாஸ் ஹந்தா3ர் ராஜ்யம் அவ்டி3ஸ் மெனி

திசான் தொ3ளாக் ஹில்க3விலே
எ ஜா4ட்3 பூ2ல் கி3ன் கிடா3ன்

வெத்கோரிஸ் ஸுரீதுக்; கோட் ஸே மேனி ! 
தொ3ளா ப3ப்3ளி நிளா ரெங்கு3ம் தெ2வ்லி !


இதன் தமிழாக்கம் :


பகலவன் உதயம் இல்லையெனில்
பச்சை நிறம் இருக்குமோ?

கருத்துப் போகும் பூமி
சுடுகாட்டுக் கரியால் !

ஒளி இல்லா உலகில்
வழி ஏது பறவைக்கு ?

கருநிற பூவின் இதழ்கள்
மீதமிருக்கும் மரஞ் செடி கொடிகளில்

ஆழ்ந்த அந்த கருமையில்
ஆந்தைக்கும் தெரியவில்லை கண் !

கண் தானம் செய்தனர் மனிதர்கள்
இனி இருளின் ஆட்சிதான் என்று !

அக் கண்களின் வழியாக
இம் மரம், பூ. பூச்சிகள்

தேடுகின்றன சூரியனை ' எங்கே? என்று '
இரவல் கண்ணின் மணிகளை பச்சை ஆக்கிக்கொண்டு...!

3 comments:

  1. Bhaskaran dhaa,

    elle novvo giit cokkaD sE.

    mogo mudhullo, seTlaa(last) vari oNTe oppaye soka sE.

    rhiyet melli novvo novvo vatto ellemaam sE..

    khaaL diiriye..vattaan salem'u vavrariye(use) kii tumi (novvokan)diiriye kii meni sanget mii vavratto(use) keretto serko rhaay.

    aryamaa
    ஹில்க3விலே
    ரேகேம்
    ப3ப்3ளி

    ReplyDelete
  2. aryama means sun. It is not in usage at Salem. But it is existing in our Gothra kaNto book.
    All other three words are in usage at salem.

    (Instead vavrani the ' upayok' is used salem dialect.)

    I am trying to put words that are in usage and avoiding coining words at most.

    ReplyDelete
  3. Glad to know and thanks for update.
    Please provide me the meaning of ஹில்க3விலே.

    It merely say வழியாக. I am not sure it is the correct meaning.

    I need to learn as much as words/dialect I can.

    ReplyDelete