Thursday, August 1, 2019

ப - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா வசனம் :

ப - கார வர்க்கம்மு சௌராஷ்ட்ரா வசனம்  :
வசன ஆக்கம் : தெஸ்வான் டி ஆர் பாஸ்கர்
----------------
*பாப்3 பீ3 பப
பா3 பீ3 பு4
பை3 பீ3 போ3
பை4 பீ3 பா3ப்*
.......................................................
அர்த்து  :
.......................................................
பாப்3 - தந்தை(யின்)
பீ3 - விதை
பப - குழந்தை
பா3 - தாத்தா(வுக்கு)
பீ3 - விதை
பு4 - உலகம் (பு4ய்)
பை3 - அக்கா(வுக்கு)
பீ3 - விதை
போ3 - தந்தை
பை4 - தம்பி(யின்)
பீ3 - விதை
பா3ப் - தந்தை
{^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^} {^}


நல்ல கோடை காலம் : யமுனை கரை : ஸ்ரீமதி ராதாதேவி கிருஷ்ணருடன் உரையாடுகிறாள். ராதா யமுனை நதிக்கரையில் வளர்ந்தவள்.  கங்கையை பார்த்ததில்லை.  கோடை அனல் பற்றி இருவருக்கும் உரையாடல் நடந்தது.  " ராதா கேட்டாள் எவ்வளவு அனல் ? -  " கிருஷ்ணர் அரசர்களின் மொழியான சமஸ்கிருதத்தை விட மக்களிடம் மக்கள் மொழியான பிராகிருதத்தில் உரையாடி புகழ் பெற்றவர்.  அப்படி பிராகிருதத்தில் கிருஷ்ணரின் பதில் எப்படி இருந்திருக்கும் ?
_____________________________________________________________________________
கொங்கொங்கொ
காங்கா கெங்கெ காங்கா ?
க3ங்கா3 தெகா3ங்க3
தா4ரா தகு3த ராதா4!---
______________________________________________________________________________
பொருள் : யார்யாருக்கு, வெக்கை ஏது வெக்கை ? கங்கை அதற்காகவே தாரையாக பாய்கிறாள் ராதா !
கற்பனை டி ஆர்  பாஸ்கர் -----
மேற்படி உரையாடலின் ஒவ்வொரு வரியும் தனித்தனியாக இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் படித்தால் அதே வார்த்தைகள் வரும்!  palindrome வரிகள் !

No comments:

Post a Comment